Begin typing your search above and press return to search.
ராஜஸ்தான் முதல்வர் நடனமாடி பெண்ணை இடித்ததாக பொய் சொல்லும் திமுக ஐடி விங்: உண்மையில் என்ன நடந்தது?
By : Kathir Webdesk
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் என ஒருவர் நடனம் ஆடக்கூடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் நடனம் ஆடுபவர் நடனம் ஆடிக்கொண்டே ஒரு பெண்ணை இடித்து விட்டு மன்னிப்பு கேட்கிறார்.
உண்மை என்ன?
தற்போது பரவக் கூடிய வீடியோ முதலில் Ashwani Meena என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என்றும், யாரோ அதனை எடிட் செய்து ராஜஸ்தான் முதல்வர் பெயரை குறிப்பிட்டு வதந்தி பரப்புகின்றனர் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த டிசம்பர் 31ம் தேதி பதிவிட்டுள்ளார்.
Next Story