Kathir News
Begin typing your search above and press return to search.

வட இந்தியர்கள் சாப்பாட்டில் சாணி ஊற்றி சாப்பிடுவதாக பரவும் தகவல்: இவ்வளோ வன்மம் ஆகாதுங்க!

வட இந்தியர்கள் சாப்பாட்டில் சாணி ஊற்றி சாப்பிடுவதாக பரவும் தகவல்: இவ்வளோ வன்மம் ஆகாதுங்க!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2024 1:31 AM GMT

பரவி வரும் தகவல்

சாப்பாட்டில் குழம்புக்குப் பதிலாகச் சாணி ஊற்றிச் சாப்பிடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சங்கிகள் இதனை முயற்சி செய்து வீடியோ பதிவிடுங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வட இந்தியாவில் நடந்தது போல குறிப்பிடப்படுகிறது.

உண்மை என்ன?

வைரலாகும் வீடியோ 2023ஏப்ரல் மாதம் ‘shorts 4 nation’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பங்களாதேஷில் உள்ள கிராமத்திற்கு இலவச உணவு வழங்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது கிடையாது என அறிய முடிகிறது. மேலும் அந்த குழம்பில் கறி போன்று இருப்பதையும் காண முடிகிறது. இந்த குழம்பு வீடியோவைத்தான் மாட்டு சாணி எனத் தவறாகப் பரப்புகின்றனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News