கோயில்களில் அசைவம் சாப்பிட்ட அறநிலையத்துறை ஊழியர்: இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைத்தளம் மிகவும் பரவலாக செய்திகளை விரைவாக மக்களிடம் சென்று சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதனால் பல்வேறு உண்மை சம்பவங்கள் விரைவாகவே குறுகிய நேரத்தில் மக்களை சென்றடைகிறத. அந்த வகையில் தற்பொழுது சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவர் போட்ட பதிவிட்ட வீடியோ மிகவும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கோவில்களில் தொடர்ந்து அசைவம் சாப்பிடுவது பிரச்சினையாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட பிரசித்தி பெற்ற கோவிலில் அசைவம் சாப்பிட்டது, அதுவும் அங்கு வேலை செய்யும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியரை இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் தற்பொழுது அதை நிகழ்வு மீண்டும் நடைபெற்று இருக்கிறது.
அந்த இளைஞர் வீடியோவில் கூறும் பொழுது வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் ஊழியர் ஒருவர் அசைவம் சாப்பிடுவதும் அங்கு சுற்றி தெரியும் நாய் ஒன்று இருக்கும் அவர் அதை கொடுப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களை இப்படி நடந்து கொண்டால் எப்படி கோவிலில் புனித தன்மையை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு இருக்கிறது.
Image & Courtesy: X Source