Begin typing your search above and press return to search.
தலைதூக்கும் ஜிகாதியம்! பதுங்கியிருந்த கிரிமினல்களை பிடிக்க முஸ்லிம் தெருவுக்குள் சென்ற காவல்துறை அதிகாரி அடித்துக்கொலை!

By : Muruganandham
அஷ்வனி குமார் என்ற பிஹார் காவல்துறை அதிகாரி மேற்கு வங்கத்தில் பதுங்கியிருந்த கிரிமினல்களை பிடிப்பதற்காக சிறுபான்மையினர்கள் பெருமளவு வசிக்கும் குடியிருப்புக்குள் சென்றிருக்கிறார்.
அங்கே அவரை ஃபெரோஸ், அலீம், சாஹினூர் கடூன் ஆகிய 3 காட்டுமிராண்டிகள் கடுமையாக தாக்கி அடித்து கொன்றுள்ளனர். அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இறந்து போன அஸ்வினி குமாரின் மரணச் செய்தி தந்த அதிர்ச்சியில் அவரது தாயும் நேற்றே இறந்து போனார். அஸ்வினி குமாரின் உடலோடு சேர்ந்து அவரது தாயின் உடலும் எரியூட்டப்பட்டது.
இந்த கோர தாக்குதலின் மூளையாக செயல்பட்ட இஸ்ரேல் என்பவன் மசூதியின் ஒலிபரப்பு சாதனங்களைக் கொண்டு பொதுமக்களை வன்முறைக்கு தூண்டியதாகவும், அவர்கள் காவல்துறை அதிகாரி குமாரை தாக்கியதாகவும் கூறுகிறது டைம்ஸ் பத்திரிகை.
Next Story
