Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கட்சி சர்க்கஸ் கூடாரம் - மத்திய பிரதேச முதல்வர் விமர்சனம்!

மத்தியபிரதேச இடைதேர்தல் பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி சர்க்கஸ் கூடாரம் - மத்திய பிரதேச முதல்வர் விமர்சனம்!

TamilVani BBy : TamilVani B

  |  19 Oct 2021 1:01 AM GMT

காங்கிரஸ் கட்சி சர்க்கஸ் கூடாரம் போல உள்ளது என மத்தியபிரதேச முதல்வர் விமர்ச்சித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநில இடைதேர்தல் பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஈடுப்பட்டார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் இல்லை என்றும் ராகுல்காந்தி தற்காலிக தலைவர் என கூறினர். ஆனால் அவர் செயல்படாமல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் நடக்கும் குளறுபடியையும் அவர் சுட்டிகாட்டினார். காங்கிரஸ் கட்சி மொத்தத்தில் சர்க்கஸ் கூடாரம் போல செயல்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைமை யார் என தெரியாமல் இருப்பதாகவும் அவர் பேசினார்.

Source:Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News