Kathir News
Begin typing your search above and press return to search.

தீபாவளி பரிசாக அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு : பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு !

தீபாவளி பரிசாக  அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு :  பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு !

DhivakarBy : Dhivakar

  |  3 Nov 2021 3:45 PM GMT

தீபாவளியையொட்டி பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது மத்திய அரசு !




நாடு தீபாவளி பண்டிகையில் தழைத்திருக்கும் நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு இந்திய மக்களுக்கு பயன்தரும் வகையிலான மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் விலை முந்தைய விலையை விட 5 ருபாய் குறைப்பு, டீசல் விலை முந்தைய விலையை விட 10 ருபாய் குறைப்பு, இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. என மக்களுக்கு பயன்தரும் வகையான அதிரடி அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

NDTV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News