Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் - பிரதமர் அறிவிப்பு !

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் - பிரதமர் அறிவிப்பு !
X

DhivakarBy : Dhivakar

  |  19 Nov 2021 3:58 AM GMT

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற போவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்

கடந்த ஓராண்டாக பஞ்சாப் மாநில விவசாயிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போர்ட்ட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரதமர் போராடும் விவசாயிகளின் நலன் கருதி "மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ்" என்று அறிவித்துள்ளார்.

"விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்" என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Image : DNA India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News