Begin typing your search above and press return to search.
தீவிரவாத அமைப்புக்கு முக்கிய தகவலை பகிர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியை தூக்கிய என்.ஐ.ஏ!

By :
லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு வேலை செய்து வந்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை என்.ஐ.ஏ. அதிரடியாக கைது செய்துள்ளது.
இது தொடர்பாக கருத்து கூறிய தேசிய புலனாய்வு முகமை அதிகாரி, லஷ்கர் தீவிரவாத அமைப்புக்கு ரகசியமாக பணியாற்றி வந்த சிம்லாவை சேர்ந்த எஸ்.பி. அரவிந்த் திக்விஜய் நேகி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சந்தேகப்படும்படியான நபருக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டுள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரி கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Polimer
Next Story