Kathir News
Begin typing your search above and press return to search.

ஈரான்-இஸ்ரேல் போர்!! இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு குறித்து முக்கிய தகவல்!!

ஈரான்-இஸ்ரேல் போர்!! இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு குறித்து முக்கிய தகவல்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 March 2026 7:56 PM IST

ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடக்கும் போர் காரணமா இந்தியாவுக்கு பெட்ரோலிய பொருள்களை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்தியன் ஆயில் நிறுவனம் LPG-க்கு மாற்றா வேற எரிபொருள் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி பரவி, பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் வரிசை கட்டி வந்தமயம் உள்ளனர்.


மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும் என கூறியுள்ளார். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிப்பொருள் இருப்பில் எந்த குறையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News