Kathir News
Begin typing your search above and press return to search.

அசாமில் பொது சிவில் சட்​டம்!! அமித் ஷா அறிவிப்பு!!

அசாமில் பொது சிவில் சட்​டம்!! அமித் ஷா அறிவிப்பு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 April 2026 8:32 AM IST

பொது சிவில் சட்​டம் அசாமில் கொண்டு வரப்படும் என மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கூறியுள்ளார்.


இதனால் ஊடுரு​வல்​காரர்​கள் 4 முறை திரு​மணம் செய்து கொள்​வது தடுக்கப்படும். அசாம் சட்​டப்​பேர​வைக்கு வரும் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அசாமின் கோல்​பாரா மாவட்​டம் துத்​னோ​யில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் இதுகுறித்து அமித் ஷா பேசினார்.


பாஜக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால்​தான் பொது சிவில் சட்டத்தின் முழு​மை​யான அமலாக்​கம் சாத்​தி​ய​மாகும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News