Begin typing your search above and press return to search.
இந்தியா-ரஷ்யா ஆயுத ஒப்பந்தம்!! எஸ்-400 ஏவுகணைகள் வாங்க ஒப்புதல்!!

By : Bharathi Latha
ரூ.10,000 கோடிக்கு 288 எஸ்-400 ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டன. பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
பாகிஸ்தானிலிருந்து வந்த ட்ரோன்கள் மற்றும் கமிக்கேஸ் ட்ரோன்களை எல்லாம் ரஷ்ய ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தின.
Next Story
