Begin typing your search above and press return to search.
இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி!! வெளியான புள்ளிவிவரம்!!

By : Bharathi Latha
இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 7.8% வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6.2% வளர்ச்சி இருந்தது.
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, முந்தைய இரண்டாவது காலாண்டில் 8.2% வளர்ச்சி இருந்தது. அடிப்படை ஆண்டு 2011-12-லிருந்து 2022-23-ஆக மாற்றப்பட்டுள்ளது.
புதிய கணக்கீட்டு முறையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.6% இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக கணிக்கப்பட்ட 7.4%-ஐ விட அதிகம்.
Next Story
