பெண்ணை கொலையும் செய்துவிட்டு திமிராக நடந்த ஷாரூக் - வன்மத்தின் உச்சம்
ஜார்கண்ட் மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி மீது இஸ்லாமிய இளைஞர் பெட்ரோல் ஊத்தி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

By : Mohan Raj
ஜார்கண்ட் மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி மீது இஸ்லாமிய இளைஞர் பெட்ரோல் ஊத்தி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் அங்கிதா என்கின்ற பள்ளி மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார், அவரை ஷாரூக் என்கிற இஸ்லாமிய இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் ஷாருக்கான் காதலை அங்கிதா ஏற்க மறுத்ததால் அந்த மாணவி மீது ஷாரூக் கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன் காதலை ஏற்க மறுக்காத அங்கிதா மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் இஸ்லாமிய இளைஞர் ஷாருக் இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி அங்கிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஷாரூக்கை கைது செய்து காவல்துறையினர் அழைத்து செல்லும் வேளையில் ஏதோ நாட்டிற்காக சேவை செய்து ஜெயிலுக்கு போவது மாதிரி ஷாரூக் செல்லும் வீடியோ இணையங்களில் வைரலாகிறது. இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் நடந்துள்ளது, இதனால் இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட காரணத்தினால் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
