Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி தலைமை செயலகம் முதல் செங்கோட்டை வரை சுரங்கப்பாதை கண்டுப்பிடிப்பு !

டெல்லி தலைமைச் செயலகம் முதல் செங்கோட்டை வரை சுரங்கப்பாதை இருப்பது தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தலைமை செயலகம் முதல் செங்கோட்டை வரை சுரங்கப்பாதை கண்டுப்பிடிப்பு !

ThangaveluBy : Thangavelu

  |  3 Sep 2021 5:54 AM GMT

டெல்லி தலைமைச் செயலகம் முதல் செங்கோட்டை வரை சுரங்கப்பாதை இருப்பது தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் சுரங்கப்பாதை தோண்டி பயன்படுத்தியிருக்கலாம் என்று டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் கூறியுள்ளார்.

மேலும், சுரங்கப்பாதையின் முகப்பு பகுதியை கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் சீரமைக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: India Tv News

https://www.puthiyathalaimurai.com/newsview/114653/A-tunnel-from-the-delhi-chief-secretary-to-the-sengottai-has-been-identified

Next Story
கதிர் தொகுப்பு
Trending News