Begin typing your search above and press return to search.
அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசி.. பிரதமர் மோடி உறுதி.!
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

By : Thangavelu
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடி கொரோனா தொற்று குறித்து இன்று (ஜூன் 7) நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்யும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story