Kathir News
Begin typing your search above and press return to search.

அந்தமானில் மிதமான நிலநடுக்கம் !

Breaking New.

அந்தமானில் மிதமான நிலநடுக்கம் !
X

G PradeepBy : G Pradeep

  |  20 Aug 2021 12:56 PM IST

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 1.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Image : Zee News

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News