கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு - மத்திய அமைச்சர் தகவல்!
கிராமங்களுக்கு கிராமங்களின் மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக மத்திய அமைச்சர் தகவல்.
By : Bharathi Latha
ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை ஏற்றுவதில் நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களும் வளர்ச்சியடைவது மிகவும் முக்கியமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு நாட்டின் கிராமங்களின் வளர்ச்சிதான் அந்த நாட்டின் பொருளாதாரமே அடங்கி இருக்கிறது என்பதை மோடி தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் உணர்ந்து இருக்கிறது. இதன் காரணமாக கிராமங்களில் மேம்பாடு முக்கியம் என்று என்பதை மோடி அரசாங்கம் தன்னுடைய திட்டங்களின் மூலமாக மேம்படுத்தி வருகிறது.
எனவே தான் கிராமங்களின் மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். நாடு முழுவதும் நல்லாட்சி வார பிரச்சாரத்தை தொடங்கி வைத்து கிராமங்களின் வளர்ச்சி முக்கியம் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். கிராமங்கள் வரை அரசு சேவைகளை வீடுகள் வாயிலுக்கே நிர்வாகம் சென்று அதன் உயிர்ப்பு அடங்கியுள்ளது. கிராமங்கள் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அடிநிலை அளவிலான அணுகுமுறை அவசியம்.
இதற்கான திட்டங்கள் நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக வெளிப்படை தன்மை திறன் பொறுப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட வேண்டும். கிராமங்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம் இடையிலான இடைவெளியை பூர்த்தி செய்து முயற்சித்து வருகிறோம் என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Livemint News