Kathir News
Begin typing your search above and press return to search.

பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை வெளியீடு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.!

பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை வெளியீடு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.!

பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை வெளியீடு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Jan 2021 6:26 PM GMT

மத்திய அரசு நடத்தி வரும் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இலவச சிம் கார்டு சேவையை நீட்டிப்பதாக அறிவித்துள்ள சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நெட்வொர்க்குகளுகு மத்திய மத்திய அரசுசார் நிறுவனமாக பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவையும் பல்வேறு வகையிலான சலுகைகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க பி.எஸ்.என்.எல்., நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தனது இலவச சிம்கார்டு சேவையை வரும் ஜனவரி 31ம் ஆதி வரை நீட்டித்துள்ளது. இது பற்றிய முறையான அறிவிப்பு பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த சலுகையில் பி.எஸ்.என்.எல்., ரூ.186 மற்றும் ரூ.196 க்கு சலுகை விலையை மாற்றியுள்ளது. புதிய பி.எஸ்.என்.எல் சிம் கார்டு வாங்குபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் பயனர்கள் ரூ.100 சலுகையைப் பெறவேண்டும்.

மேலும், ரூ.186 சலுகை மற்றும் ரூ.199 சலுகை விலை மாற்றபட்டுள்ளது. ரூ.186 சலுகையின் இதன் தற்போதைய விலை ரூ.199 ஆகும். இதன் வேலியிட்டி நாட்கள் முதலில் 30 நாட்கள் இருந்த நிலையில் தற்போது 28 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News