Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று பட்ஜெட் தாக்கல்.. நிதியமைச்சகம் வந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

இன்று பட்ஜெட் தாக்கல்.. நிதியமைச்சகம் வந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

இன்று பட்ஜெட் தாக்கல்.. நிதியமைச்சகம் வந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2021 9:04 AM GMT

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்திற்கு வந்தடைந்தார்.

இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் நாடாளுமன்றத்தில் உள்ள நிதியமைச்சகத்திற்கு வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

கொரோனா தொற்றுக்கு இடையில் மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். ஏழைகளுக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News