Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோயில் கட்டுவது ஒவ்வொரு இந்தியனின் விருப்பம் ! - ராஜஸ்தான் ஆளுநர்!

ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு பிரமாண்டமான முறையில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று பார்வையிட்டார். இதற்கு முன்னர் அவர் அயோத்தி ராம்லல்லா கோயில் மற்றும் அனுமன் கோயிலில் சாமி தரிசனமும் செய்தார்.

ராமர் கோயில் கட்டுவது ஒவ்வொரு இந்தியனின் விருப்பம் ! - ராஜஸ்தான் ஆளுநர்!

ThangaveluBy : Thangavelu

  |  31 Aug 2021 3:16 AM GMT

ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு பிரமாண்டமான முறையில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று பார்வையிட்டார். இதற்கு முன்னர் அவர் அயோத்தி ராம்லல்லா கோயில் மற்றும் அனுமன் கோயிலில் சாமி தரிசனமும் செய்தார்.

இதனை தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கலாசார ஒற்றுமை மற்றும் தேச ஒற்றுமையின் மையமாக திகழும் என்றார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது ஒவ்வொரு இந்தியனின் விருப்பமும் ஆகும். இந்த பணிகள் விரைவில் முடிந்து அனைவரின் கனவும் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/31055023/Ram-temple-at-Ayodhya-will-be-a-centre-of-cultural.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News