Begin typing your search above and press return to search.
ஒலிபரப்புத் துறையில் தொழில் துவங்க தனி இணையதளம் தொடங்கிய மத்திய அரசு!

By :
ஒலிபரப்புத் துறையில் தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் வகையில் அதற்கு என்று இணையதளத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிராட்கேஸ்ட் சேவா போர்ட்டல் என்கின்ற இணையதளம் மூலமாக ஒலிபரப்புத்துறையில் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதற்கான அனுமதி மற்றும் உரிமம் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளை எளிமையாக மேற்கொள்வதற்கு இது வசதியாக இருக்கும் என்று மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
Source, Image Courtesy: Hindu Tamil
Next Story