Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.!

நாட்டில் போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் முடிக்கப்பட்ட பணிகள் பற்றியும் ஆய்வு நடைபெறும் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 Jun 2021 10:18 AM IST

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி வாயிலாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

நாட்டில் போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் முடிக்கப்பட்ட பணிகள் பற்றியும் ஆய்வு நடைபெறும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியும் அதன் அமைச்சகங்களின் செயல்பாடுகள் பற்றியும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News