Begin typing your search above and press return to search.
மத்திய கப்பல்த்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம் - பிரதமர் மோடி அதிரடி!
மத்திய கப்பல்த்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம் - பிரதமர் மோடி அதிரடி!

By :
மத்திய கப்பல்த்துறை அமைச்சகத்தின் பெயர் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
The name of Ministry of Shipping is being changed to Ministry of Ports, Shipping and Waterways: Prime Minister Narendra Modi pic.twitter.com/af7qQvu1tB
— ANI (@ANI) November 8, 2020
இதற்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மத்திய கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story