Begin typing your search above and press return to search.
சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு.. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு.!
தினமும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். இதன் காரணமாக ஒரு நாள் விலை அதிகமாக இருக்கும், ஒரு நாள் விலை குறைவாக இருக்கும்.

By : Thangavelu
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ப ஆயில் நிறுவனங்கள் இந்தியாவில் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.
அதன்படி தினமும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். இதன் காரணமாக ஒரு நாள் விலை அதிகமாக இருக்கும், ஒரு நாள் விலை குறைவாக இருக்கும்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் நள்ளிரவு முதல் சிலிண்டர் விலையில் 10 ரூபாய் குறைக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதல் விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
