Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவர் தினத்தில் மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்: பிரதமர் மோடி ட்விட்.!

மருத்துவர்கள் தினத்தையொட்டி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் அனைத்து மருத்துவர்கள் பணியில் இந்தியா பெருமைப்படுகிறது.

மருத்துவர் தினத்தில் மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்: பிரதமர் மோடி ட்விட்.!

ThangaveluBy : Thangavelu

  |  1 July 2021 3:30 AM GMT

இன்று மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். புகழ்பெற்ற மருத்துவரும், மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சருமான பிதன் சந்திர ராயின் நினைவாக ஜூலை 1ம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.





இந்நிலையில், மருத்துவர்கள் தினத்தையொட்டி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் அனைத்து மருத்துவர்கள் பணியில் இந்தியா பெருமைப்படுகிறது.





இன்று ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கடைப்பிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு, இந்திய மருத்துவ கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சமூகத்துடன் நான் பேசுகிறேன். அயராது உழைக்கும் மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News