Begin typing your search above and press return to search.
சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!
election issue to petition in Supreme Court

By :
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களையும் ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தி முடிப்பதற்கு தேர்தல் தேதியை அறிவித்தது.
இந்நிலையில், 5 மாநில தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப்பேரவை காலம் முடிவடைவதற்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story