Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் மாநில நிதியமைச்சர்களுடன் இன்று பட்ஜெட் குறித்த ஆலோசனை!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லியில் மாநில நிதியமைச்சர்களுடன் இன்று பட்ஜெட் குறித்த ஆலோசனை!

ThangaveluBy : Thangavelu

  |  30 Dec 2021 2:30 AM GMT

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் நேரடியாக அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்னர் நடைபெறும் கூட்டம் இதுவாகும்.

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி முதல் நாள் தாக்கல் செய்ய உள்ளார். இதனையொட்டி அனைத்து தொழில்துறையினர், நிதி துறையினர், ஊழியர்கள், விவசாய பெருமக்கள் உள்ளிட்ட பலருடன் பட்ஜெட் குறித்து ஆலோசனை கூட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy:Hindustan Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News