போதைப்பொருள் கும்பல் பின்னணியை நெருங்க வேண்டும் - குறிவைக்கும் நிர்மலா சீதாராமன்
போதைப் பொருள் கடத்தலையில் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களை கண்டறிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தியாவிற்கு பெரும் அளவு போதை பொருட்களை சட்ட விரோதமாக அடுத்து முக்கிய நபர்களை கண்டறியுமாறு வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அதாவது மத்திய நிதி அம்சகத்தின் கீழ் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனராகம் போதைப்பொருள், தங்கம், வைரம், கள்ள நோட்டுகள் உள்ளிட்டவை சட்ட விரோதமாக கடத்தப்படுவதை தடுக்க செய்யப்படுகிறது.
இந்த இயக்குனராகத்தை 65 ஆவது தொடக்க நாளை ஒட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்கிடு பேசினார். அப்பொழுது சட்ட விரோதமாக கடத்தப்படும் போதைப்பொருட்களை டி.ஆர்.ஐ பறிமுதல் செய்து தகவல்களை வெளியிடும் போது எத்தனை பேர் கைது செய்யப்படுகின்றார்கள்? அவர்கள் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார்?என்று கேள்வியும் பொழுது மக்கள் மனதில் எழுதுகின்றது. இதுபோன்ற சமூகங்களால் போதை பொருளை விற்பனை செய்பவர்கள், கடத்தில் காரர்கள் போற்றவர்கள் மட்டும்தான் பிடிக்கிறார்கள். பொது மக்களின் நம்பிக்கை பெற இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.
அதனை டி.ஆர்.ஐ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கடத்தலில் சில தடயங்களை நிச்சயம் விட்டு செல்வார்கள் அல்லது அவர்களுக்கு என்று கடத்தல் வழிமுறை இருக்கும் அவற்றை பயன்படுத்தி கடத்தல் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிக்க வேண்டும். இந்தியா வழியாக போதைப்பொருள் கடத்தப்படுகிறதா? அல்லது கடத்தப்படும் போதை பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது என்பது கண்டறிய வேண்டும். தங்க கடத்தல் பொருத்தவரை தங்க இறக்குமதி செய்பவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Input & image courtesy: Maalaimalar