Kathir News
Begin typing your search above and press return to search.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

ThangaveluBy : Thangavelu

  |  16 Aug 2021 4:04 AM GMT

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்துக்குச் சென்று பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.


பாஜக தலைமையிலான அரசின் முதல் பிரதமரும், மூத்த தலைவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு காலமானார். அவரின் இரண்டாவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான அரசின் முதல் பிரதமர் மூத்த தலைவர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். அவரின் 2வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.


இந்நிலையில், டெல்லி சைதவ் அடல் நினைவிடத்தில் இன்று காலை பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மற்றும் மத்திய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

Source: HinduTamil

Image Courtesy: Ani, Bjp Twiter

https://www.hindutamil.in/news/india/570172-prez-pm-pay-respects-to-vajpayee-on-his-death-anniversary-1.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News