இமாச்சல பிரதேசத்தில் நான்காவது வந்தே பாரத் ரயில் மற்றும் ஐ.ஐ.டி - பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார்
நான்காவது வந்தே பாரத் ரயிலை இன்று பிரதமர் மோடி ஹிமாச்சலின் தொடங்கி வைக்கிறார்.

By : Mohan Raj
நான்காவது வந்தே பாரத் ரயிலை இன்று பிரதமர் மோடி ஹிமாச்சலின் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி என்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டத்தில் இன்று நான்காவது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வருகிறார். அந்த ஊரா ரயில் நிலையத்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. 5 மணி 20 நிமிடங்களில் 412 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் சென்றடையும்.
இது தவிர பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சம்பாவில் இரண்டு நீர் மின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார். பிரதமரின் கிராம சடப் யோஜனா திட்டத்தில் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் கருவூலியில் 1900 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மருந்து பூங்காவுக்கு பணிகளை பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் புதிய ஐ.ஐ.டி'யை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
