Begin typing your search above and press return to search.
உயர்கல்விக்கு ஆணையம் ஏற்படுத்தப்படும்.. மத்திய நிதியமைச்சர் தகவல்.!
உயர்கல்விக்கு ஆணையம் ஏற்படுத்தப்படும்.. மத்திய நிதியமைச்சர் தகவல்.!

By : Kathir Webdesk
நாடு முழுவதும் உயர்கல்விக்கு என்று ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இடையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரை குறித்து நிதியமைச்சர் பேசி வருகிறார். அதில் உயர்கல்விக்கு என்று ஆணையம் ஏற்படுத்தப்படும் என கூறினார்.
இந்த ஆணையத்தால் மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு உதவிகரமாக அமையும் என கூறப்படுகிறது
Next Story
