Begin typing your search above and press return to search.
இந்திய போர் விமானம் விபத்து.. விமானி பரிதாபமாக உயிரிழப்பு.!
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவதற்காக மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தை கேப்டன் குப்தா இயக்கினார்.

By : Thangavelu
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவதற்காக மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தை கேப்டன் குப்தா இயக்கினார்.
அப்போது விமான ஓடுதளத்தில் இருந்து போர்விமானம் பறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் கேட்பன் குப்தா உயிரிழந்தார்.
ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவற் தொடர்பாக இந்திய விமானப்படை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Next Story