Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா இருக்கிறது: நிதி அமைச்சர் பெருமிதம்!

உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக நிதியமைச்சர் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா இருக்கிறது: நிதி அமைச்சர் பெருமிதம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Feb 2023 5:49 AM GMT

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தன்னுடைய பட்ஜெட்டை தற்போது சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பொருளாதார நிலைமை பற்றி அவர் எடுத்து கூறி இருக்கிறார். குறிப்பாக உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாகவும் அவர் பெருமையாக கூறியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா தற்பொழுது முன்னேறி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருமாறி இருக்கிறது. வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்பதில் அவர் உறுதியோடு இருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News