Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !

கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரமாக பதிவாகியது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !
X

ThangaveluBy : Thangavelu

  |  4 Aug 2021 3:29 PM IST

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 3.09 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரமாக பதிவாகியது.

மேலும், ஒரே நாளில் 36,668 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 562 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,25,757 ஆக உயர்ந்துள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:India Today

https://www.dinamalar.com/news_detail.asp?id=2816310

Next Story
கதிர் தொகுப்பு
Trending News