Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று.. 58,419 ஆக சரிவு.!

கடந்த 24 மணி நேரத்தில் 87,619 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிகுணமடைந்தோர்கை 2,87,66,009 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,576 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் 3,86,713 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று.. 58,419 ஆக சரிவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 Jun 2021 10:57 AM IST

இந்தியாவில் கடந்த 81 நாட்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 58,419ஆக குறைந்துள்ளது.




நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2,98,81,965 ஆக பதிவாகிறது. அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 58,419 பதிவாகியுள்ளது.





மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 87,619 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிகுணமடைந்தோர்கை 2,87,66,009 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,576 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் 3,86,713 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சையில் 7,29,243 பேர் உள்ளனர். இதுவரை 27,66,93,572 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News