Kathir News
Begin typing your search above and press return to search.

வளரும் நாடுகளுக்காக இந்தியா இப்பொழுதும் பேசும் - வெளியுறவுத் துறை அமைச்சர்

வளரும் நாடுகளுக்காக இந்தியா இப்பொழுதும் பேசுகிறது வெளியுறவுத் துறை அமைச்சர் பெருமிதம்.

வளரும் நாடுகளுக்காக இந்தியா இப்பொழுதும் பேசும் - வெளியுறவுத் துறை அமைச்சர்
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Sep 2022 8:45 AM GMT

ஐக்கிய நாட்டு பொது சபையில் உள்ளிட்ட பல்வேறு நிலவுகளில் நிகழ்வுகளை பங்கேற்க பங்கேற்பதற்காக மத்திய வலியுறுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் நேற்று முன்தினம் அவர் ஐக்கிய நாட்டு சபை அரங்கில் உரையாற்றினார். அத்துடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இந்திய வலியுறுபுற்றான் அமைச்சரை சந்தித்து பேசினார்கள். மேலும் ஐக்கிய நாட்டு பொதுச் செயலாளர் அந்தோனியோ அவரையும் சந்தித்து பேசினார். இத்துடன் தனது அமெரிக்க பயணத்தில் முதல் பகுதி நிறைவு செய்து இரண்டாவது பகுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று வாஷிங்டனுக்கு பயணம் ஆனார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகில் தற்போது நிலையாக இந்த ஐக்கிய நாட்டு பொது சபை பிரதிபடுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில் தற்போது உலகுக்கு இந்தியா மிகவும் முக்கியமானது ஆகும். நாம் ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு ஊடகமாக இருக்கிறோம். உலக அளவில் குரலாக இந்தியா பரவலாக கருதப்படுகிறது. பல நாடுகளுக்காக பேசுகிறது. சர்வதேசப் பிரச்சனைகளை அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது. உலகம் பொருளாதாரத்தில் உணவு மற்றும் எரிபொருளின் விலை உரங்கள் பற்றி கவலை கடன் நிலைமை ஆகியவற்றை தற்போது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது பல நாடுகளுக்கு ஆழ்ந்த கவலைகளை கொடுத்துள்ளது இது இந்தியாவில் முக்கியத்துவத்தை உருவாக்கியது.


கடந்த ஆண்டு ஐக்கிய நாட்டு பருவமழை மாற்ற மாநாடு மற்றும் சமீபத்தில் சந்திப்புகளில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து பலரும் என்னிடம் பேசினார்கள். இதில் நிலப்பரப்பு மற்றும் தலைமைத்துவம் சார்ந்ததாகும் இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் இந்த உலகில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதற்கு பிரதமரின் தலைமைத்துவம் அவரது பின்பும் உலக அரங்கில் அவர் என்ன செய்துள்ளார்? என்பதுதான் காரணம் என்று அமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Hindustan Time News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News