Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் சக்தியாக இந்தியா இருக்கிறது: தென்கொரிய பிரதிநிதி பாராட்டு!

உலகின் சக்தியாக இந்தியா திகழ்கிறது என்று தென்கொரியா பிரதிநிதி பாராட்டு.

உலகின் சக்தியாக இந்தியா இருக்கிறது: தென்கொரிய பிரதிநிதி பாராட்டு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Feb 2023 1:30 AM

இந்தியா ஒரு மறுக்க முடியாது உலக சக்தியாக தற்பொழுது மாறி வருகிறது. G20 தலைமை பொறுப்பு இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தென்கொரியா தற்பொழுது பாராட்டு தெரிவித்து இருக்கிறது. நாடுகளின் தலைமை பொறுப்பை கடந்த காலங்களுக்கு இந்தியா ஏற்றி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாடுகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் G-20 சர்வதேச நிதி கட்டமைப்பு செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டம் பஞ்சாயத்து தலைநகர் சட்டிஸ்கரில் நேற்று தொடங்கியது. இதில் உலக நிதி கட்டமைப்பு நிதி தன்மையும் ஒன்றிணைப்பையும் மேம்படுத்த வழிகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. 21ம் நூற்றாண்டில் உலக சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சர்வதேச நிதி கட்டமைப்பு செயற்குழுவில் பிரான்ஸ், தென்கொரியா நாடுகள் இணைய தலைமை பொறுப்பு வகிக்கிறது.


இன்ப சட்டிஸ்கர் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி கூறியிருக்கிறார். இந்தியா ஒரு மறுக்க முடியாத தற்போது இருக்கிறது. அது இந்தியாவின் பொருளாதார உயர் தர மக்கள் தொகையால் மட்டும் இன்றி இந்நாட்டின் வரலாறு முக்கிய நபர்கள் திறமையால் ஆகியவற்றால் உருவாகி இருக்கிறது. தலைமை பொறுப்பு இந்தியாவின் திறமையும் உலகத்திற்கு வெளிப்படுத்தி வருகிறது. இதன் மூலம் சர்வதேச சமுதாயத்தின் நலனுக்கு அது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News