Kathir News
Begin typing your search above and press return to search.

பிச்சைக்காரர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடம் பிடித்துள்ளது.!

நாடாளுமன்ற மேலவையில் மத்திய சமூக நீதி அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அளித்துள்ள பதிலில், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.

பிச்சைக்காரர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடம் பிடித்துள்ளது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 March 2021 4:14 PM IST

நாடாளுமன்ற மேலவையில் மத்திய சமூக நீதி அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அளித்துள்ள பதிலில், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.

ஆண்கள் 2,21,673 பேரும், 1,91,997 பெண்களும் உள்ளனர். இவற்றில் மேற்கு வங்க மாநிலத்தில் 81,224 பேருடன் முதலிடத்தில் உள்ளது.

இதனையடுத்து உத்தர பிரதேசம் 65,835, ஆந்திராவில் 30,218, பீகார் 29,723, மத்திய பிரதேசம் 28,695, ராஜஸ்தான் 25,853 பேர் உள்ளனர்.

மேலும், டெல்லியில் 2,187 பேரும், சண்டிகரில் 121 பேரும் வசிக்கின்றனர். லட்சத்தீவில் 2 பேரும், தாத்ரா நாகர் ஹாவேலியில் 19 பேரும், டையூ, டாமனில் 22 பேரும், அந்தமானில் 56 பிச்சைக்காரர்கள் உள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News