Kathir News
Begin typing your search above and press return to search.

400 வந்தே பாரத் ரயில்கள்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!

2022, 23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

400 வந்தே பாரத் ரயில்கள்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  1 Feb 2022 9:00 AM GMT

2022, 23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் அவர் உரையாற்றி வருவதாவது: நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மேலும், உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்கின்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வரும். போக்குவரத்திற்கும், உட்கட்டமைப்புகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News