Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய அவமானம்! ராஜ்யசபாவுக்கு பி.டி.உஷாவின் வேட்புமனுவை இஸ்லாமியர்கள் எதிர்த்தனர்!

தேசிய அவமானம்! ராஜ்யசபாவுக்கு பி.டி.உஷாவின் வேட்புமனுவை இஸ்லாமியர்கள் எதிர்த்தனர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2022 9:14 AM GMT

கேரளாவைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளும், தீவிர இஸ்லாமியவாதிகளும் பி.டி.உஷா ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது இமேஜை கெடுக்க முயற்சி செய்து வருகின்றனர். 'பி.டி. உஷா, பாரத்' என்று எழுதப்பட்ட கடிதங்கள் அவரது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவனமானப்படுத்தி வருகின்றனர். பி.டி.உஷா, இந்தியாவுக்காக 102 சர்வதேச பதக்கங்களையும், 1,000க்கும் மேற்பட்ட உள்ளூர் பதக்கங்களையும் வென்றுள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.

கோழிக்கோட்டில் உள்ள பாலுச்சேரியில் உள்ள உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெட்டிக்ஸ், நாடு முழுவதிலும் உள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. உடற்பயிற்சி கூடங்கள், வசிக்கும் அறைகள், செயற்கை டிராக் உள்ளிட்ட வசதிகள் அங்கு உள்ளன. திறமையானவர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கிறார்.

கஷ்டப்பட்டு மேலே வந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒரு இந்துப் பெண்ணுக்கு, இஸ்லாமியரிடமும், கம்யூனிஸ்டுகளிடமும் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.

Input From: Hindupost

Next Story
கதிர் தொகுப்பு
Trending News