Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் !

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஏற்றுக்கொண்டார். அன்று அவர் மட்டுமே பதவியேற்றுக்கொண்டார்.

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் !

ThangaveluBy : Thangavelu

  |  4 Aug 2021 1:45 PM GMT

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் இன்று செய்யப்பட்டது. 27 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஏற்றுக்கொண்டார். அன்று அவர் மட்டுமே பதவியேற்றுக்கொண்டார்.


இதனையடுத்து யார் யாருக்கு அமைச்சர் பதவி அளிப்பது பற்றி கட்சி தலைமையிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. 27 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அனைவருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Source: Dinamalar

Image Courtesy: ANI

https://www.dinamalar.com/news_detail.asp?id=2816356

Next Story
கதிர் தொகுப்பு
Trending News