Begin typing your search above and press return to search.
பள்ளிகளில் திருநங்கை பற்றிய பாடம்.. மிஸ் திருநங்கை ஷைனி சோனி வலியுறுத்தல்.!
பள்ளிகளில் திருநங்கை பற்றிய பாடம்.. மிஸ் திருநங்கை ஷைனி சோனி வலியுறுத்தல்.!
By : Kathir Webdesk
பள்ளிப்பாடங்களில் திருநங்கைகள் பற்றிய பாடத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களின் மனதை மாற்றவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்புவதாக இந்தியாவின் மிஸ் திருநங்கை ஷைனி சோனி தனது விருப்பத்தை கூறியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டிற்கான இந்தியாவின் மிஸ் திருநங்கையாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தாய்லாந்தில் அடுத்த ஆண்டு சர்வதேச அளவில் மிஸ் திருநங்கை போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிடுவதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பேசிய அமைப்பாளர்கள், திருநங்கைகள் பேஷன் உலகில் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்த நிகழ்வு உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story