Begin typing your search above and press return to search.
எல்.ஐ.சி பங்குகள் தனியாருக்கு விற்பனை.. மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல்.!
எல்.ஐ.சி பங்குகள் தனியாருக்கு விற்பனை.. மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல்.!

By :
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 11 மணியளவில் தாக்கல் செய்து தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அவரது உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
அதில் இந்தியாவில் மத்திய அரசின் மிகப்பெரிய நிறுவனமாக எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். இதற்காக எல்.ஐ.சி நிறுவன ஆரம்ப பங்கு வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறினார்.
Next Story