Kathir News
Begin typing your search above and press return to search.

வோக்கல் ஃபார் லோக்கல் இயக்கம்.. மோடி அரசு எடுக்கும் புது முயற்சி..

வோக்கல் ஃபார் லோக்கல் இயக்கம்.. மோடி அரசு எடுக்கும் புது முயற்சி..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Nov 2023 11:41 AM IST

உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது. உள்நாட்டு தயாரிப்புகளுடன் சுய புகைப்படங்கள் எடுத்து நமோ செயலியில் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தல் போன்றவை. பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்த உத்வேகமூட்டும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டுள்ளதுடன் குரல் கொடுப்போம்.


வோக்கல் ஃபார் லோக்கல் இயக்கம் பெரும் வேகத்தைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுத் தயாரிப்புகளுடன் எடுக்கப்பட்ட சுய புகைப்படங்களை நமோ செயலியில் பகிர்ந்து கொள்ளுமாறும், UPI மூலம் பணம் செலுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது, "உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது" என்று கூறினார்.


வரும் பண்டிகை நாளில் அனைத்து தரப்பு மக்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இன்னொரு பொருட்களில் வாங்கி தங்களுடைய கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும் என்று நோக்கில் சார்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக தான் உள்ளூர் பொருட்களுக்கான முக்கியத்துவம் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News