Kathir News
Begin typing your search above and press return to search.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் - ஆர்பிஐ திட்டவட்டம்.! #NewsUpdate

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் - ஆர்பிஐ திட்டவட்டம்.! #NewsUpdate

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் - ஆர்பிஐ திட்டவட்டம்.! #NewsUpdate
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2020 9:08 PM IST

#NewsUpdate

நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இரு பழமையான கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ஆர்பிஐ பதில் அளித்துள்ளது . மேலும் கூட்டுறவு வங்கிகளை எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News