Begin typing your search above and press return to search.
அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் - உயர்கல்வித்துறை முடிவு #NewsUpdate
அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் - உயர்கல்வித்துறை முடிவு #NewsUpdate

By : Kathir Webdesk
#NewsUpdate
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில், மீண்டும் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 22 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
