Kathir News
Begin typing your search above and press return to search.

PFI அமைப்பு தடை விவகாரம் - தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நீதிபதி சர்மா நியமனம்!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடை விவகாரத்தில் தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

PFI அமைப்பு தடை விவகாரம் - தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நீதிபதி சர்மா நியமனம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Oct 2022 5:00 AM GMT

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்து கடந்த மாதம் 28ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. பொதுவாக சட்டவிரதம் நடவடிக்கைகளை தடுப்பு சட்டம் சட்டத்தின்படி ஒரு இயக்க தடை செய்வதால் அதற்கு போதிய முகாந்திரம் உள்ளதா? என்பது ஆராய ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது PFI அமைப்பிற்கான தீர்ப்பாயம் பணியில் உள்ள உயர் நீதிமன்றம் நீதிபதியை தலைவராக நியமிக்கும் மத்திய சட்ட அமைச்சகத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொள்ளும்.


அதனை தொடர்ந்து தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியை மத்திய சட்டமன்ற கேட்டுக்கொண்டார் டெல்லி ஹை கோர்ட் நீதிபதி தினேஷ்குமார் சர்மாவை தீர்ப்பாயத்தின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ் சி சர்மா நியமித்துள்ளார். அதற்கான அறிவிப்பாணியில் மத்திய சட்ட அமைச்சகம் நீதித்துறை வெளியிட்டுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சர் மூலமும் தனியாக அறிவிப்பு வெளியிட உள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு வெளிநாட்டில் உள்ள சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் மக்களுக்கு உதவி செய்வதாக கூறி பல்வேறு சட்ட விரோதமான செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக மத்திய அரசு இந்த PFI அமைப்பை தடை செய்து இருந்தது.

Input & Image courtesy: Economic Time News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News