Kathir News
Begin typing your search above and press return to search.

ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்.. இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு.!

ஜி 7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என, இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்.. இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு.!

ThangaveluBy : Thangavelu

  |  12 May 2021 5:46 AM GMT

ஜி 7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என, இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

"ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வருமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.




ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி ஜி 7 உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள மாட்டார் என்று முடிவு செய்துள்ளார். இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி உறுதிபடுத்தியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News