Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சதுர்த்தியில் மகிழ்ச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம் கிடைக்க பிரதமர் மோடி வாழ்த்து !

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் மட்டுமின்றி உலகத்தில் உள்ள இந்துக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தியில் மகிழ்ச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம் கிடைக்க பிரதமர் மோடி வாழ்த்து !

ThangaveluBy : Thangavelu

  |  10 Sep 2021 5:08 AM GMT

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் மட்டுமின்றி உலகத்தில் உள்ள இந்துக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியப் பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: விநாயகர் சதுர்த்தி தினத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம் ஆகியவை கிடைக்க வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Pm modi Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News