Begin typing your search above and press return to search.
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு.!
கர்நாடகா, அரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

By : Thangavelu
கர்நாடகா, அரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி புதியதாக நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள்:
கர்நாடகா மாநிலத்திற்கு தாவர் சந்த் கெலாட், அரியானாவுக்கு பண்டாரு தத்தாத்ரேயா, மிசோரம் -ஹரிபாபு கம்பாம்பட்டி, இமாச்சல பிரதேசம் -ராஜேந்திரன் விஸ்வநாத், மத்திய பிரதேசம் மங்குபாய் சஹான்பாய் படேல், கோவா ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா சத்யதேவ் நாராயணன், ஜார்கண்ட் -ரமேஷ் பயஸ் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story